ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னால் நாட்டை தீவிரவாதத்தில் இருந்து மீட்பேன்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னால் நாட்டை தீவிரவாதத்தில் இருந்து மீட்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரொய்டர்ஸ் செய்திச் சேவையில் இடம்பெற்ற கலந்துரையாலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தீவரவாத குழுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்

No comments :